Saturday, August 18, 2012


சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.

இயற்கை உணவு உலகம் என்ற இத்தளத்தின் மூலம் நாம் இயற்கையில்கிடைக்கும் அறிய பல தகவல்களையும், நோய்களை எப்படி குணப்படுத்தலாம்என்பதை அனுபவ முறையில் சொல்வது மட்டும் தான் குறிக்கோளாக கொண்டுஆரம்பித்தோம். ஆரம்பத்தில் சிறுநீரக கல்லடைப்புக்கு இயற்கையில் கிடைக்கும்சரியான மருந்தை நாம் தளத்தில் பயன்படுத்தியவரின் அனுபவத்தோடுபகிர்ந்து கொண்டோம். ஒன்றல்ல இரண்டல்ல பயன்படுத்திய அனைத்துமக்களும் குணமடைந்து விட்டனர் என்ற மகிழ்சிகரமான செய்தி தினமும்அலைபேசி மூலமும் இமெயில் மூலமும் வந்து கொண்டே இருக்கிறதுஇது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
சரியாக மூன்று மாதத்திற்கு மேல் எந்த ஒரு பதிவும் நம் தளத்தில் இருந்து வரவில்லையே என்ற நம் அனைத்து நண்பர்களின் கேள்விக்கும் இந்தப்பதிவு பதிலாக இருக்கும். நம் மக்களில் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கும் Sugar என்று சொல்லக்கூடிய நீரழிவு நோய்க்கு எளிய மருந்து ஒன்றை சோதித்து பார்த்தோம். இரண்டே வாரத்தில் சுகர் கட்டுக்குள் வந்துவிட்டதுமேலும் நீரழிவு உள்ள இரண்டு நண்பர்களுக்கும் கொடுத்து பார்தோம் சுகரின் அளவு குறைந்து கட்டுக்குள் வந்துவிட்டது.  சுகர் இருப்பவர்கள் தான்இந்த மருந்தை சாப்பிட வேண்டும் என்பதில்லை யார் வேண்டுமானாலும்சாப்பிடலாம். மருந்து என்றால் கிடைக்காத மருந்தெல்லாம் இல்லை. இதற்குதேவையான மூலப்பொருட்கள் சிறிய மளிகைக்கடையில் கூட கிடைக்கும்.சரியான விகிதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுகர் கண்டிப்பாக குறையும். எந்த உணவு கட்டுப்பாடும் இல்லை. இதைவைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இல்லை, விருப்பம் உள்ளவர்கள் இமெயில் மூலம் தொடர்புகொண்டால் எப்படி இந்த மருந்தை செய்யலாம் என்று சொல்கிறோம்.விரைவில் சுகரின் அளவு 450-ல் இருந்து இரண்டே வாரத்தில் 150 ஆக குறைந்த ஒருவரின் பேட்டியுடன் சந்திக்கிறோம்.

24 comments:

  1. SIR pls sugar marunthu anuppuveerkala

    ReplyDelete
  2. ஐயா எனது தந்தைக்கு 81 வயதாகிறது இது வரையில் அவர் நோயென்று வைதியசாலைக்கு சென்றதில்லை. ஆனால் இப்போது நீரிழிவு நோயினால் வதியுருகிறார். தயவுசெய்து என்ன செய்யலாம் என சொல்லுங்களேன்.
    ரவி. இலங்கை

    ReplyDelete
  3. Dear Sir
    Please send the Sugar Medicine,
    Name : V. Sakthivel
    City : Tiruchengode
    Age : 40
    Business,

    my email ID v.sakthivel@gmail.com

    ReplyDelete
  4. pls. send me the sugar materials details and preparation
    varmashariff@gmail.com

    ReplyDelete
  5. எனது தந்தைக்கு 45 வயதாகிறது இப்போது நீரிழிவு நோயினால் வதியுருகிறார்.சுகரின் அளவு 260,தயவுசெய்து என்ன செய்யலாம் என சொல்லுங்களேன்
    G.KUMAR from SALEM
    Email:kumaran.guna30@gmail.com

    ReplyDelete
  6. I read your article tittles "சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி" I would like to know more about thisvia email.

    ReplyDelete
  7. ஐயா எனது வயது 28. என்கு 390 சுகர் இருக்கு. னான் என்ன செய்யலாம் என சொல்லுங்களேன்

    ReplyDelete
  8. அய்யா வணக்கம் எனக்கு 33 வயது ஆகிறது இப்ப 15 நாள் முன்னால் இருந்து உடம்பு ஒரு மாற்றம் வந்து உடம்பு குறைந்து விட்டது . இப்ப எனக்கு 367 சுகர் இருக்கு குறைப்பதற்கு வழி சொல்லுங்கள் pls என்னோட id rayalmanikandan82@gmail.com

    ReplyDelete
  9. சார் நீரழிவு நோய் தீர ஆலோசனை தேவை .
    என்னுடைய இ.மெயில் முகவரி.hameedhindica@gmail.com.thanks

    ReplyDelete
  10. ஐயா சுகர் மருந்தினை எனக்கு அனுப்புவீர்களா சுகர் வருத்தத்தால் மிகவும் கஸ்ரப்படுகின்றேன்

    ReplyDelete
  11. ஐயா சுகர் மருந்தினை எனக்கு அனுப்புவீர்களா சுகர் வருத்தத்தால் மிகவும் கஸ்ரப்படுகின்றேன்

    ReplyDelete
  12. ஐயா சுகர் மருந்தினை எனக்கு அனுப்புவீர்களா சுகர் வருத்தத்தால் மிகவும் கஸ்ரப்படுகின்றேன் எனது ஈமெயில் kkthisa@gmail.com

    ReplyDelete
  13. ஐயா சுகர் மருந்தினை எனக்கு அனுப்புவீர்களா சுகர் வருத்தத்தால் மிகவும் கஸ்ரப்படுகின்றேன் எனது ஈமெயில் kkthisa@gmail.com

    ReplyDelete
  14. ஐயா சுகர் மருந்தினை எனக்கு அனுப்புவீர்களா சுகர் வருத்தத்தால் மிகவும் கஸ்ரப்படுகின்றேன் எனது ஈமெயில் kkthisa@gmail.com

    ReplyDelete
  15. ஐயா சுகர் மருந்தினை எனக்கு அனுப்புவீர்களா சுகர் வருத்தத்தால் மிகவும் கஸ்ரப்படுகின்றேன் எனது ஈமெயில் kkthisa@gmail.com

    ReplyDelete
  16. ஐயா சுகரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மருந்து கூற வேண்டுகிறேன்.ஈமெயில் ranjani.ramgopal@gmail.com

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. ஐயா சுகரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மருந்து கூற வேண்டுகிறேன்.ஈமெயில் ranjani.ramgopal@gmail.com

    ReplyDelete
  20. சுகரஐயா வணக்கம் எனக்கு கல் அடைப்பால் வலியால் கஷ்டப்பட்டேன் தற்பொழுது இயற்கை மருத்துவத்தால் குணமடைந்து விட்டேன். இப்பொழுது சுகர் சாப்பாட்டுக்கு முன் 184 உள்ளது இயற்கை மருந்தால் குணப்படுத்த வேண்டும்.நன்றி

    ReplyDelete
  21. என் வயது 35 எனக்கு ஈறு பிரச்சனை டாக்டரிடம் சென்றேன் சுகர் என்றார் சுகர்க்கு தற்ப்போது வெந்தயம் நீரில் ஊற வைத்து சாப்பிடுகிறேன் மாற்று மருந்து கூறுங்கள்

    ReplyDelete
  22. எனக்கு sugar இப்பதான் ஆரம்பித்து விட்டது.என்ன சாப்பிட வேண்டும்

    ReplyDelete