Saturday, August 18, 2012


ஆரோக்கியமான உணவுக்கான உணவுத் திட்டத்தின் மாதிரி

வடபகுதிக் கலாச்சாரம்தென்பகுதிக் கலாச்சாரம்
காலையுணவு :
முழுத் தானிய பாண் 2 துண்டுகள்
பீநட் பட்டர் (2 மேசைக் காரண்டி, 30 மிலி)
குறைந்த கொழுப்புள்ள தயிர் (1/3 கோப்பை, 75 மிலி)
சாய் தேனீர் – சீனி இல்லாமல் (குறைந்தளவு கொழுப்புள்ள பால் 1/2 கோப்பை, 125 மிலி)

மதிய உணவு:
2 முழுக் கோதுமைச் சப்பாத்தி (ஒவ்வொன்றும் 6”, 15 செமீ)
கொழுப்புக் குறைவான தயிர் (1/3 கோப்பை, 175 மிலி)
பச்சை சலட் (1 தேக்கரண்டி, 5 மிலி கலோரி குறைவான டிரெஸ்ஸிங்)
குறைந்த கொழுப்புள்ள பனீருடன் சாப்ஜி, உருளைக் கிழங்கு சேர்க்காமல் (1/4 கோப்பை, 60மிலி)
நடுத்தர அளவுள்ள மாம்பழம் 1/2
கறுப்புக் கோப்பி – சீனி சேர்க்காது

இரவு உணவு:
சோறு, பாஸ்மதி/பிரவுன் நிற அரிசி (2/3 கோப்பை, 150 மிலி)
பருப்பு (1/2 கோப்பை, 125 மிலி)
மீன் (1 அவுன்ஸ், 30 கி)
பச்சை சலட்

சாப்ஜி, உருளைக் கிழங்கு சேர்க்காது
1 நடுத்தர அளவுள்ள ஓரேஞ்
தண்ணீர்

மாலை நேரச் சிற்றுண்டி:
குறைந்த கொழுப்புள்ள பால் (1 கோப்பை, 250 மிலி)
காலையுணவு:
உப்புமா (2/3 கோப்பை, 150மிலி)
மரக்கறிச் சட்னி (2 மேசைக்கரண்டி, 30மிலி)
கொழுப்புக் குறைவான தயிர் (1/3 கோப்பை, 75 மிலி)
சாய் தேனீர் – சீனி இல்லாமல் (குறைந்தளவு கொழுப்புள்ள பால் 1/2 கோப்பை, 125 மிலி)

மதிய உணவு:
பொங்கல் (3/4 கோப்பை, 175 மிலி)
மரக்கறிச் சட்னி
கொழுப்பில்லாத கோழி இறைச்சி (2 அவுன்ஸ், 60கி)
கொழுப்புக் குறைவான தயிர் (3/4 கோப்பை, 175 மிலி)
பச்சை சலட்
சாக்
1 சிறிய வாழைப்பழம்
தண்ணீர்

இரவு உணவு
சோறு, பாஸ்மதி/பிரவுன் நிற அரிசி (2/3 கோப்பை, 150 மிலி)
சாம்பார் (1 கோப்பை, 250 மிலி)
டோஃபு கறி (1அவுன்ஸ், 30 கி)
பச்சை சலட்
1 நடுத்தர அளவுள்ள ஓரேஞ்
தண்ணீர்

மாலை நேரச் சிற்றுண்டி:
குறைந்த கொழுப்புள்ள சீஸ் ( 1 கோப்பை, 250 மிலி)

No comments:

Post a Comment